Glossary entry

English term or phrase:

He was vexed with me.

Tamil translation:

என்னை நொந்தான்

Added to glossary by SeiTT
Jul 11, 2017 09:21
6 yrs ago
English term

He was vexed with me.

English to Tamil Social Sciences Education / Pedagogy Indian Languages
Hi

How can I say, "He was vexed (annoyed) with me," using the verb நோ (நோகு)?

Is it எனக்கு நொந்தான் or என்னை நொந்தான் or something else? A difficult verb, I think, for learners.

Best wishes

Simon

Proposed translations

12 mins
Selected

என்னை நொந்தான்

என்னை நொந்தான் is the correct term, which means என்னை நோவினை செய்தான்.

Proverb: எய்தவனிருக்க அம்மை நோவதேன்?
(எய்தவன் இருக்க அம்மை நோவது ஏன்)


--------------------------------------------------
Note added at 2 hrs (2017-07-11 11:24:34 GMT)
--------------------------------------------------

The proverb is like this: எய்தவனிருக்க அம்பை நோவதேன்.

அம்பை has been mistyped as அம்மை.
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "Many thanks, super!"
35 mins

என்னுடன் கோபமாக(எரிச்சலாக) இருந்தான்

"I am vexed with you" என்பதை "நான் உன்மேல் கோபமாக இருக்கிறேன்" என்று பொருள் கொள்ளலாம்.
Example sentence:

I am not coming to your house, because I am vexed with you.

He did not attend my marriage because "he was vexed with me"

Something went wrong...
51 mins

என்னிடம் எரிச்சல் கொண்டான்

Vexed is a mild form of anger, it is a anger but not expressed openly. எரிச்சல் கொண்டான் is a mild form of கோபம் கொண்டான்
Something went wrong...
1 hr

அவனுக்கு என்னிடம் எரிச்சலாக/ஏமாற்றமாக இருந்தது.

The word vex means “to disturb, to trouble, to frustrate, to worry or to annoy".


Example sentence:

ஆசிரியர், தேர்ச்சியடையாத மாணவர் மீது எரிச்சலாக/ஏமாற்றமாக/கவலையாக இருந்தார்.

Something went wrong...
3 hrs

அவன் என்னால் நொந்து போய் இருந்தான்.

Since the asker requires using the verb “நோ“ “நோகு”--->
I am not coming to your house, because I am vexed with you.
நான் உன் வீட்டுக்கு வரவில்லை, ஏனென்றால் நான் உன்னால் நொந்து போய் இருக்கிறேன்.
He did not attend my marriage because "he was vexed with me".
அவன் என் திருமணத்தில் கலந்துக்கொள்ளவில்லை ஏனென்றால் "அவன் என்னால் நொந்து போய் இருந்தான்"



--------------------------------------------------
Note added at 6 hrs (2017-07-11 15:30:34 GMT)
--------------------------------------------------

The teacher was vexed with the failed student.
ஆசிரியர், தேர்ச்சியடையாத மாணவரால் நொந்து போய் இருந்தார்.
Example sentence:

I am not coming to your house, because I am vexed with you. நான் உன் வீட்டுக்கு வரவில்லை, ஏனென்றால் நான் உன்னால் நொந்து போய் இருக்க�

He did not attend my marriage because "he was vexed with me". அவன் என் திருமணத்தில் கலந்துக்கொள்ளவில்லை ஏனென்றால் "அவன் என்னால் நொந�

Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search