Glossary entry

English term or phrase:

to pretend to be doing something

Tamil translation:

நடித்தல் / பாசாங்கு செய்தல்

Added to glossary by SeiTT
Jul 25, 2017 08:25
6 yrs ago
English term

to pretend to be doing something

English to Tamil Social Sciences Education / Pedagogy Indian Languages
Hi

This is a well-known translation problem in many languages: to pretend to be doing something. How do you say it, please?

For example, "I pretended to be reading a book." (But I was really listening to someone's private conversation.)

Best wishes

Simon

Discussion

Mohammed Fahim Jul 25, 2017:
செய்தாற்போல means that someone pretends like he/she has done something.

Proposed translations

2 hrs
Selected

நடித்தல் / பாசாங்கு செய்தல்

பாசாங்கு செய்தல் என்பதே மிகச் சரியான சொல். இதற்கு வேறு பொருள் கிடையாது.

நடித்தல், பாவனை செய்தல் போன்ற சொற்களை வேறு செயல்களுக்கும் பயன்படுத்தலாம்.

பாவலா என்பது தமிழ்ச் சொல்லன்று.
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "Many thanks, excellent!"
20 mins

செய்வதுபோல பாவனை செய்கிறார், செய்வதுபோல நடிக்கிறார்

Pretend = பாவனை , நடிப்பு
Example sentence:

அது அவளுக்கு வலிப்பதுபோல பவனை செய்கிறாள் - She pretend as it is paining to her

அரசியல்வாதிகள் பொதுநலத்தில் அக்கறை உள்ளது போல நடிக்கிறார்கள் - Politicians pretend as they are interested in public welfer.

Note from asker:
Many thanks! Instead of செய்வதுபோல பாவனை செய்கிறார், may I say செய்தாற்போல பாவனை செய்கிறார்? Similarly, instead of செய்வதுபோல நடிக்கிறார் may I say செய்தாற்போல நடிக்கிறார்? It's just something I once saw in some Literary Tamil, although I imagine செய்தாற்போல is old-fashioned now and should really be செய்தால் போல.
Something went wrong...
1 hr

ஏதோ ஒன்றை செய்வது போல பாசாங்கு செய்தல்

Pretend - பாசாங்கு

--------------------------------------------------
Note added at 1 hr (2017-07-25 10:12:23 GMT)
--------------------------------------------------

to pretend to be doing something - ஏதோ ஒன்றை செய்துக்கொண்டிருப்பதை போல பாசாங்கு செய்தல்
I pretended to be reading a book - நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பதை போல பாசாங்கு செய்தேன்
Something went wrong...
2 hrs

நடிப்பு, பாவனை, பாசாங்கு, பாவலா

பாவலா is used colloquially
Something went wrong...
1 hr

பாசாங்கு செய்தல்

பாசாங்கு என்பது செய்யாத ஒரு செயலை செய்வது போல் நடிப்பது மற்றும் உண்மையல்லாத ஒன்றை உண்மையைப் போல் காண்பிக்க முயல்வதும் ஆகும்.







https://ta.wiktionary.org/பாசாங்கு

--------------------------------------------------
Note added at 5 hrs (2017-07-25 13:40:34 GMT)
--------------------------------------------------

1) செய்வது போல - செயல், செய்யப்பட்டுகொண்டிருப்பதைக் குறிக்கிறது

2) செய்தாற் போல - செயல், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டதை குறிக்கிறது

உதாரணம்: 1) He pretends <B>as if he is cleaning</B> the home. (அவர் சுத்தம் செய்வது போல)
உதாரணம்: 2) He pretends <B>as if he cleaned</B> the home. (அவர் சுத்தம் செய்தாற் போல)

செய்வது போல மற்றும் செய்தாற் போல என்பனவற்றில் காலம் (tense) மாறுபடுவது கவனிக்கத்தக்கது.
Example sentence:

பரிட்சைக்குப் படிப்பது போல் பாசாங்கு செய்தபடி, அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

வேலை செய்வதைத் தவிர்க்க, தலைவலி வந்தது போல் பாசாங்கு செய்தாள்.

Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search