Glossary entry

Tamil term or phrase:

உண்டுகளி

English translation:

(உண்ணுதல் + களித்தல்) eat/drink and rejoice

Added to glossary by SeiTT
Sep 11, 2017 09:36
6 yrs ago
Tamil term

உண்டுகளித்தவர்க்கு

Tamil to English Social Sciences Education / Pedagogy Indian Languages
Greetings

Please see the Tamil “விளக்கம்” on this page:
http://www.siruvarmalar.com/thirukural-1288.html
கள்வனே! உனது மார்பானது, உண்டுகளித்தவர்க்கு இழிவு வரத்தக்க துன்பத்தைக் கொடுத்தாலும் அவரால் விரும்பப்படும் கள்ளைப் போன்றதாகும்.

Please let me know what parts this very complex word உண்டுகளித்தவர்க்கு is made up of. I'm thinking it's a past participial noun உண்டுகளித்தவன் from a verb உண்டுகளி but am unable to find it in any dictionary.

Best wishes, and many thanks,

Simon
Change log

Sep 14, 2017 08:17: SeiTT changed "Edited KOG entry" from "<a href="/profile/61459">SeiTT's</a> old entry - "உண்டுகளித்தவர்க்கு"" to ""(உண்ணுதல் + களித்தல்) eat/drink and rejoice""

Discussion

Mohammed Fahim Sep 13, 2017:
உண்டு களித்தல் என்பதை கள்ளுண்டு களித்தல் எனத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. இது பொதுவாக உணவு உட்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதையே குறிப்பிடுகிறது. கள்ளுக்கும் இச்சொற்றொடருக்கும் எத்தொடர்புமில்லை.

Proposed translations

37 mins
Selected

உண்ணுதல் + களித்தல்

The verb - உண்டுகளி - is a combination of two distinct verbs. i.e. உண்ணுதல் (eating) + களித்தல் (exultation) The person who eats or drinks toddy and rejoices is called உண்டுகளிப்பவன்.

--------------------------------------------------
Note added at 42 mins (2017-09-11 10:18:23 GMT)
--------------------------------------------------

The explanation for உண்டுகளிப்பவன் is given according to the context. It is not that the word "உண்டுகளிப்பவன்" will suit only for those who drinks toddy and rejoice.
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "Many thanks, excellent!"
+1
6 hrs

eat and rejoice

உண்டு களி = உண்டு மகிழ்ந்திரு

Example:

குன்றக் குரவை
என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே.

உரை
25

        .என்று யாம் கொண்டு நிலை பாடி ஆடும் குரவையைக் கண்டு நம் காதலர் கை வந்தார் - இன்னணமாக யாம் கொண்டு நிலையாகிய பாட்டினைப் பாடி ஆடுகின்ற குரவைக் கூத்தினைக் கண்டு நம் காதலர் நம் வழியிலே பட்டார், வில் எழுதிய இம யத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே - தன் வில்லினைப் பொறித்த இமய மலையோடு கொல்லி மலையினையும் ஆண்ட குடநாட்டார் வேந்தன், ஆனாது உண்டு மகிழ்ந்து ஆனா வைக லும் வாழியர் - அமையாதே வீர பானத்தை உண்டு களித்து எண்ணிலமையாத நாள்களெல்லாம் வாழ்வானாக.
Peer comment(s):

agree Rajamanickam. R.
10 hrs
Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search